பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
சாலைக்கிராமம், : சாலைக்கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல் மற்றும் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சேதமானதால் நிவாரணம் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்

சாலைக்கிராமம், : சாலைக்கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல் மற்றும் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சேதமானதால் நிவாரணம் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன்,தெற்கு ஒன்றிய பாரதிராஜன்,ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி,ஊராட்சி தலைவர் தங்கம் ஆகியோர் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினர்.கட்டனுார் ஊராட்சி நல்லுார் கிராமத்தில் மழையால் பூமி என்பவரது வீடு சேதமடைந்ததை அடுத்து அவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X