பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
கீழக்கரை : கீழக்கரையில் மதுஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள்பிரசார பயணம் நடந்தது. ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன் தலைமை வகித்தார்.வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். இன்ஜினியர்கபீர், மஹ்துாமியா மேல்நிலைப் பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், மீரான், நசீருதீன்உட்பட பலர் பங்கேற்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X