இன்றைய நிகழ்ச்சிகள்/டிச.,21

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆன்மிகம் - சிறப்புபூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்க அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம், காலை 5:00மணி, மார்கழி

ஆன்மிகம் -

சிறப்புபூஜை

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்க அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம், காலை 5:00மணி, மார்கழி பகல்பத்து உற்ஸவ விழா காலை 10:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 5:00 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 5:00 மணி.சுவாமிநாதசுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 5:00 மணி.

ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், மண்டல பூஜை வழிபாடு, காலை 7:00 மணி, புஷ்பாஞ்சலி இரவு 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X