பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் ரூ.5 முதல் ரூ.90 வரை

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தின் அடிப்படையில் கிலோ ரூ.5 முதல் ரூ.90 வரை விற்பனையானது.ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு பழைய மற்றும் புதிய சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளது. மழையில் நனைந்து அழுகிய நிலையில் தரம் குறைந்த நிலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் குறைந்தபட்ச விலை கிலோ ரூ.5 ஆக உள்ளது.தரம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தின் அடிப்படையில் கிலோ ரூ.5 முதல் ரூ.90 வரை விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு பழைய மற்றும் புதிய சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளது. மழையில் நனைந்து அழுகிய நிலையில் தரம் குறைந்த நிலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் குறைந்தபட்ச விலை கிலோ ரூ.5 ஆக உள்ளது.தரம் வாய்ந்த புதிய வெங்காயம் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

தொடர்மழை காரணமாக கிணறுகள், போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிர்செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக விதைப்பதற்கு பயன்படுத்தப்படும் பழைய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. பழைய வெங்காயம் கிலோ ரூ.90 க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X