பொது செய்தி

தமிழ்நாடு

பேரவை கூட்டம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கியில் மகா சபை கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ராமசாமி வரவேற்றார். நடப்பு நிதியாண்டிற்கான வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் முருகன், சின்னதுரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொது

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கியில் மகா சபை கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ராமசாமி வரவேற்றார். நடப்பு நிதியாண்டிற்கான வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் முருகன், சின்னதுரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொது மேலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X