பொது செய்தி

தமிழ்நாடு

சுக்ல சஷ்டி விழா

Added : டிச 21, 2020
Share
Advertisement
திருமங்கலம் : விநாயகபெருமானுக்கு விஷ்ணு பூஜை செய்த நாளான சுக்ல சஷ்டி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவன், மீனாட்சியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்திருந்தார். பூஜைகளை சங்கரநாராயண பட்டர்

திருமங்கலம் : விநாயகபெருமானுக்கு விஷ்ணு பூஜை செய்த நாளான சுக்ல சஷ்டி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவன், மீனாட்சியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்திருந்தார். பூஜைகளை சங்கரநாராயண பட்டர் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X