பொது செய்தி

தமிழ்நாடு

யு.பி.எஸ்.சி., தேர்வு 690 பேர் எழுதினர்

Added : டிச 21, 2020
Share
Advertisement
மதுரை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில் மத்திய ஆயுதப்படை கமாண்டருக்கான தேர்வு மதுரையில் நாய்ஸ், டான்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட ஐந்து மையங்களில் நடந்தது.இத்தேர்வுக்கு 1992 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 690 பேர் மட்டுமே எழுதினர். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்பில்

மதுரை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில் மத்திய ஆயுதப்படை கமாண்டருக்கான தேர்வு மதுரையில் நாய்ஸ், டான்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட ஐந்து மையங்களில் நடந்தது.இத்தேர்வுக்கு 1992 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 690 பேர் மட்டுமே எழுதினர். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X