பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆண்டுக்கு பா.ஜ., ஆட்சி: அண்ணாமலை

Added : டிச 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கருமத்தம்பட்டி : கோவை, கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம்பாளையத்தில் பா.ஜ., கொடியேற்று விழாவில், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''துாய்மை இந்தியா திட்டம், ஏழைகளுக்கு வீடு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, என, பல திட்டங்களில் தமிழகம் தான் அதிக நன்மைகளை பெற்றுள்ளது. தீய சக்திகள் ஒன்று சேர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போர்வையில் போராடுகின்றனர்.
BJP, Annamalai, அண்ணாமலை

கருமத்தம்பட்டி : கோவை, கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம்பாளையத்தில் பா.ஜ., கொடியேற்று விழாவில், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''துாய்மை இந்தியா திட்டம், ஏழைகளுக்கு வீடு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, என, பல திட்டங்களில் தமிழகம் தான் அதிக நன்மைகளை பெற்றுள்ளது.

தீய சக்திகள் ஒன்று சேர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போர்வையில் போராடுகின்றனர். இவர்களை கண்டு அச்சப்படும் அரசு மத்தியில் இல்லை. வரும், 40 ஆண்டுக்கு மத்தியில் பா.ஜ. ஆட்சிதான் நடக்கும். மக்கள் ஆதரவு பா.ஜ.,வுக்கு உள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-டிச-202019:58:38 IST Report Abuse
kulandhai Kannan 40 ஆண்டுகளில் பலருக்கு ஙொங்கு எடுக்க வேண்டும். குறிப்பாக, வாய்கொழுப்பெடுத்த சற்குணங்களுக்கு.
Rate this:
Cancel
பச்சையப்பன் துட்டு உலகம் கோபால் புரம் அட அண்ணாமலையே!! இன்னும் 1000 ஆண்டு களுக்கு எங்கள் தள்ளபதி ஆட்சிதான். எங்கள் இன்பாண்ணாவின் கொள்ளு கொள்ளு பேரன் ஆட்சியினைக்காண மரத் தமிழ்நாடே ஆவலுடன் காத்திருக்குது!
Rate this:
Cancel
21-டிச-202012:48:09 IST Report Abuse
தமிழ் சொல்றதுதான் சொல்றீங்க முழுசா 50 வருஷம்னு சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X