அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தரகர் தவிர்க்கவே மத்திய வேளாண் சட்டம்: அண்ணாமலை

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
பொள்ளாச்சி : ''இடைத்தரகர் கையில் சிக்கி விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்கவே, வேளாண் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,'' என பா.ஜ., மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜக்கார்பாளையத்தில், பா.ஜ., முப்பெரும் விழாவில், அண்ணாமலை பேசியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், 16 ஆயிரம் இடைத்தரகர்களும், அவர்களுக்கு உதவியாக, 2.5 லட்சம் பேரும் உள்ளனர். இவர்கள்
BJP, Annamalai, land_laws, Agri_Bills

பொள்ளாச்சி : ''இடைத்தரகர் கையில் சிக்கி விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்கவே, வேளாண் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,'' என பா.ஜ., மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜக்கார்பாளையத்தில், பா.ஜ., முப்பெரும் விழாவில், அண்ணாமலை பேசியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், 16 ஆயிரம் இடைத்தரகர்களும், அவர்களுக்கு உதவியாக, 2.5 லட்சம் பேரும் உள்ளனர். இவர்கள் தான், டில்லியில் போராட்டத்தை நடத்துவதற்கு துாண்டுகோலாக உள்ளனர்.

இடைத்தரகர் கையில் சிக்கி விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்கவே, வேளாண் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., உண்மையாக விவசாயிகளுக்கு பயன் கிடைக்காமல் துரோகம் செய்கிறது. வரும், சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil newsஉடுமலையில், அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ''உண்மையான விவசாயிகள், வேளாண் மசோதாக்களை எதிர்க்கமாட்டார்கள்; எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை யாரும் கையகப்படுத்த முடியாது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
21-டிச-202013:58:42 IST Report Abuse
S Ramkumar காற்பரெட்டுகளுடன் ஒப்பந்தம் எதிர்ப்பு. இவ்வளவு நாள் கரும்பு விவசாயி எந்த காற்பரெட்டும் இல்லாமலா கரும்பு விளைவிதான். விவசாயிக்கு வேணும்மன்னாதான் கார்பொரேட் இல்லைன்னா நேரடி விற்பனை இல்லைன்னா மண்டியும் உண்டு. இடை தரகர்களும் உண்டு. மண்டியில் தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. இடை தரகர்கள் பாதிக்கத்தான் படுவார்கள். இவ்வளவு நாள் நோகாமல் நுங்கு தின்றார்கள். விவசாயிக்கும் நஷ்டம், நுகர்வோருக்கும் நஷ்டம். அதைத்தான் இந்த சட்டம் எதிர்க்கிறது. இந்த போராட்டம் இடை தரகர்களின் போராட்டம் தான்.
Rate this:
Raj - chennai,இந்தியா
21-டிச-202015:23:43 IST Report Abuse
Raj1. My the mandatory food items like, Rice, Dhal, oil seed, etc has been removed from basic necessity list ? 2. The buyer will do the quality check and he has the right to bargain with the farmer on the price? What benefit the farmer will get on bargain? 3. If the deal is been broken by the buyer, the farmer has the option to go to court? Do we have a court that runs free of cost to the farmer and the case will be closed in 1 or 2 days ?...
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
21-டிச-202013:57:56 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத்தான் பொங்கல் பரிசாக உங்களுக்கு தருகிறார்கள் என்று இதே அண்ணாமலைதான் இன்று சொன்னாராம் அதை ஏன் நீங்கள் இங்கே குறிப்பிடவில்லை ..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-டிச-202015:44:45 IST Report Abuse
Dr. Suriyaஇப்போ அரசு கஜானாவும் கொள்ளை அடித்துதான் நிரப்புகிறதா? .......
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
21-டிச-202015:56:18 IST Report Abuse
ramகண்டிப்பாக டாஸ்மாக் என்ற பேரில்...
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
21-டிச-202013:55:08 IST Report Abuse
Radj, Delhi அண்ணாமலை அவர்கள் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார் அடிப்படையில் பொருளை சேமிக்கும் போது அத்தியாவசிய சட்டம் பெரும் முதலாளிகள் சேமிக்கும் குடோனில் பொருந்தாது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது அப்புறம் எப்படி சாதாரண முதலாளிக்கும் பெரும் முதலாளிக்கும் மாறுபடுகிறது. இவரையெல்லாம் பிஜேபியின் துணை தலைவர் ஆகினாங்களே அவங்களை சொல்லணும். மறுபடியும் பள்ளிக்கூடம் போய் படி. சரியான காமெடி பீசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X