இந்தியாவில் முதலீடு செய்ய சவுதி இளவரசர் திட்டம்; சவுதி தூதர் தகவல்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
ரியாத்: சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக இந்தியாவுடன் சிறந்த நட்புறவு பாராட்டி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கட்டுமானம், சுரங்கம், வாடிக்கையாளர் பொருளுற்பத்தி, விவசாயம் ஆகிய துறைகளில் சவுதி

ரியாத்: சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக இந்தியாவுடன் சிறந்த நட்புறவு பாராட்டி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கட்டுமானம், சுரங்கம், வாடிக்கையாளர் பொருளுற்பத்தி, விவசாயம் ஆகிய துறைகளில் சவுதி அரேபியா இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.



latest tamil news


அது தற்போது உறுதியாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, பெட்ரோ கெமிக்கல்ஸ் என்னும் ரசாயனத் தயாரிப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை நம்பி உள்ளது.


latest tamil news


இருநாடுகளும் இணைந்து இந்தத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சவுதி அரேபிய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது சாதி கூறுகையில் பயங்கரவாதத்தை ஒடுக்குதல், அறிவுசார் வளங்களைப் பகிர்தல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் சவுதி அரேபியாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட தங்கள் நாட்டு இளவரசர் திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - mumbai,இந்தியா
21-டிச-202021:02:51 IST Report Abuse
sri பாகிஸ்தானிடமிருந்து ஒரு பில்லியன் டாலர் சமீபத்தில் வசூல் செய்தது சவுதி . அதற்கு சீனா பாகிஸ்தானுக்கு உதவியது. அதை அப்படியே இந்தியாவில் முதலீடு செய்கிறது சவுதி . இரண்டு விதத்தில் மகிழ்ச்சியான செய்தி.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-டிச-202018:52:27 IST Report Abuse
elakkumanan எங்க மட சார்பற்ற கூட்டம் இதை ஏற்குமா? இந்த கூட்டத்தால், மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட திரு மோடி அவர்களை முழு இஸ்லாமிய தேச தலைவன் நம்புவது , மோடி அவர்களின் நேர்மைக்கு , உண்மைக்கு , நடுநிலைமைக்கு ஒரு சிறந்த சாட்சி....ஆனால், இந்த கேவல கூட்டம், பாக்கி காரன் சொன்னால்தான் நம்புவானுக....மூளை அப்படி...வேறென்னத்தை சொல்ல...திருட்டு கட்சி மற்றும் போராளீஸ் க்கு இதெல்லாம் புரிந்துகொள்ளும் அறிவு இருக்கா? பரிணாமத்தில் கீழ்நிலை பிறவிகள்.....
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
21-டிச-202018:09:34 IST Report Abuse
ponssasi நல்ல முயற்சி இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் அமையவேண்டும். பாகிஸ்தான் பற்றி எரிந்துகொண்டிருக்கும், கொடுத்தக்கடனை தவனைக்கூட கொடுக்காமல் சீனாவிடம் கையேந்தவைத்துவிட்டு இந்தியாவில் இவ்வளவு பெரிய முதலீடா என்று அலறும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களே உங்களின் ஆட்சியாளர்களை நம்பாதீர், இறுதியில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவீர்கள், உங்களின் வாரிசுகளின் நிலைமை உங்களை விட மோசமானதாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X