ஜெய்சங்கருக்கு பிரதமரின் உத்தரவு

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுவரை டிரம்புடன் நட்பு பாராட்டி வந்த பிரதமர் மோடி, இனிமேல் பைடனுடன் நட்பில் இருக்க, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்துள்ளார் மோடி. பைடன் அரசுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தும் வேலை, ஜெய்சங்கருக்கு

புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுவரை டிரம்புடன் நட்பு பாராட்டி வந்த பிரதமர் மோடி, இனிமேல் பைடனுடன் நட்பில் இருக்க, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.



latest tamil news


இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்துள்ளார் மோடி. பைடன் அரசுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தும் வேலை, ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஜெய்சங்கரும் களத்தில் இறங்கிவிட்டார். புதிதாக பதவி ஏற்க உள்ளவர்களிடம், இந்திய துாதர்கள் அடிக்கடி சந்தித்து பேசி, இரு தரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என சொல்லிவிட்டார்.


latest tamil news


கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யான, அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி, டாக்டர்கள் செலினா கவுண்டர், அதுல் காவாண்டே ஆகியோர், பைடனின் கொரோனா வைரஸ் எதிர்ப்பு அமைப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.ராகுல் குப்தா, கிரண் அகுஜா, மாலா அடிகா ஆகிய இந்தியாவை பூர்வீகமாக உடையவர்களும், பைடனின் அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்பு கொண்டு, இந்தியா- - அமெரிக்கா நல் உறவை புதுப்பிக்க, இந்திய துாதரக அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
25-டிச-202009:16:11 IST Report Abuse
venkata achacharri இதுபோல் மூர்ச்சை செய்தால் தன இந்தியாவுடன் நட்பு கொள்ளும் அமெரிக்கா அனல் எந் முற்சியும் இல்லாமல் பாகிஸ்தானுடன் எப்போதும் நட்பாக இருக்கும் அமெரிக்காவை நம்பி நம்முடைய எப்போதும் தோழராக இருந்த ரஷ்யா வை நம்முடைய அடுத்த வெட்டுக்காரனான சீனாவுடன் பகை கொண்டு சாதிக்க போவது என்ன எப்போதும் இந்தியாவிக்கு உதவி தேவைப்பட்டால் நம்முடைய எதிரிக்கு பலம் கொடுக்கும் அமெரிக்கா நட்பினால் என்ன பயன் வெறுமனே சண்டி போட்டு பின் தங்கிய நாடக மாறுவதுதான்
Rate this:
Cancel
S.F. Nadar - chennai ,இந்தியா
23-டிச-202008:59:45 IST Report Abuse
S.F. Nadar ஜெய் ஷங்கர் என்றால் யார் ?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
22-டிச-202006:55:32 IST Report Abuse
natarajan s ஜெய்ஷ்ங்கர் இறந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டதே இப்போது எப்படி பிரதமர் அவருக்கு உதவு போட முடியும் ? தலைப்பை பார்த்ததும் ஒரு வினாடி குழப்பம், இன்னும் இந்த சினிமாக்காரர்கள் தாக்கம் போகவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X