சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் பஞ்., செயலாளருக்கு மிரட்டல்; ஆசாமிக்கு வலை

Added : டிச 21, 2020
Share
Advertisement
கோபி: பெண் பஞ்., செயலாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் தமிழரசி, 37; கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்., செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது குருமந்தூரை சேர்ந்த மாரிமுத்து, 40, வந்தார். 'எனக்கு சொந்தமான இடத்தில், மரம் நட எதற்கு குழி பறித்தீர்கள்?'

கோபி: பெண் பஞ்., செயலாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் தமிழரசி, 37; கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்., செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது குருமந்தூரை சேர்ந்த மாரிமுத்து, 40, வந்தார். 'எனக்கு சொந்தமான இடத்தில், மரம் நட எதற்கு குழி பறித்தீர்கள்?' என தகாத வார்த்தை பேசி, பணி செய்ய விடாமல், கொலை மிரட்டல் விடுத்தாராம். தமிழரசி புகாரின்படி, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாரிமுத்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X