பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி மாத சஷ்டி விழா

Added : டிச 21, 2020
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில், மார்கழி மாத சஷ்டி தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சஷ்டி தினத்தையொட்டி நேற்று, ப.வேலூர் சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள, பகவதியம்மன் கோவில் பாலமுருகன், விநாயகர், பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பலவகை வண்ண மலர்களால், அலங்கரிக்கப்பட்ட பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு

ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில், மார்கழி மாத சஷ்டி தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சஷ்டி தினத்தையொட்டி நேற்று, ப.வேலூர் சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள, பகவதியம்மன் கோவில் பாலமுருகன், விநாயகர், பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பலவகை வண்ண மலர்களால், அலங்கரிக்கப்பட்ட பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், முக கவசம் அணிந்தவாறும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X