சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் மூழ்கி இருவர் பலி

Updated : டிச 22, 2020 | Added : டிச 21, 2020
Share
Advertisement
கொடுமுடி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகில், காவிரி ஆறு ஓடுகிறது. கரூர், தென்னிலை அருகே, காமாட்சிபுரம் மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க, இரண்டு பெண்கள் உட்பட, 12 பேர், 'டூ - வீலரில்' நேற்று காலை, 9:45 மணிக்கு கொடுமுடி வந்தனர்.முன்னதாக, மணல்மேடு பகுதியில், காவிரி ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது, பிளஸ் 2 மாணவர் கேசவன், 17, என்பவர் நீரில்



கொடுமுடி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகில், காவிரி ஆறு ஓடுகிறது. கரூர், தென்னிலை அருகே, காமாட்சிபுரம் மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க, இரண்டு பெண்கள் உட்பட, 12 பேர், 'டூ - வீலரில்' நேற்று காலை, 9:45 மணிக்கு கொடுமுடி வந்தனர்.முன்னதாக, மணல்மேடு பகுதியில், காவிரி ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது, பிளஸ் 2 மாணவர் கேசவன், 17, என்பவர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற கூலித்தொழிலாளி ராஜ்குமார், 30, முயன்றார். இருவரும் ஆற்றில் மூழ்கி பலியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X