கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று

Added : டிச 21, 2020
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 12 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று உள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 10 பேர் தொற்று குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில், 5,058

கரூர்: கரூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 12 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று உள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 10 பேர் தொற்று குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில், 5,058 பேர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 4,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 48 பேர் இறந்துள்ளனர். தற்போது, 101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X