தேங்கிய குப்பையால் பொதுமக்கள் கடும் அவதி

Added : டிச 21, 2020
Share
Advertisement
கரூர்: தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் அருகே வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பையை கொட்டி செல்ல தள்ளுவண்டி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, தள்ளுவண்டி உடைந்த நிலையில் உள்ளது. இதனால், சாலையில் தேங்கிய குப்பை, அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும்

கரூர்: தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் அருகே வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பையை கொட்டி செல்ல தள்ளுவண்டி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, தள்ளுவண்டி உடைந்த நிலையில் உள்ளது. இதனால், சாலையில் தேங்கிய குப்பை, அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. இதனால், புதிய தள்ளுவண்டி மூலம் தேங்கிய குப்பையை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X