அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகள் முன் பா.ம.க., டிச.23ல் போராட்டம்

Added : டிச 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்:தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் துவங்கியதில் இருந்து நம் வலிமை வெளிப்பட்டு வருகிறது. அரசின் காதுகளில் இன்னும் சத்தமாக விழுமாறு டிச. 23ல் தமிழகம் முழுவதும் உள்ள 528

சென்னை :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்:
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் துவங்கியதில் இருந்து நம் வலிமை வெளிப்பட்டு வருகிறது. அரசின் காதுகளில் இன்னும் சத்தமாக விழுமாறு டிச. 23ல் தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தி மனு கொடுக்க உள்ளோம். நம் கோரிக்கையை உடனே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-டிச-202016:02:57 IST Report Abuse
narapara இந்த மரவெட்டி கும்பல் மீது தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X