பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டிலிருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து நாட்டு பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும்.

சென்னை: பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டிலிருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து நாட்டு பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும்.


latest tamil news



கொரோனா தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் பின்பற்றப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay Vathsan - KUMBAKONAM,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-202022:00:27 IST Report Abuse
Vijay Vathsan ஏழு நாட்கள் தனிமை படுத்துதல் என்பது வீட்டில் இருந்த வாறு பின்பற்ற வேண்டுமா இல்லையெனில் அரசின் ஏற்பாட்டில் இருக்க வேண்டி வருமா ?
Rate this:
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
22-டிச-202012:18:45 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு சென்னையில் வந்து இறங்கினா ஏழுநாட்கள் ஹோட்டல் ல தங்க வைத்து பரிசோதித்து ஒன்றும் இல்லே எனில் வீட்டுக்கு போகலாம். இப்படி தான் கேரளாவிலும் செய்கிறார்கள்...
Rate this:
Cancel
Vijay Vathsan - KUMBAKONAM,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-202021:55:41 IST Report Abuse
Vijay Vathsan Seven
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
21-டிச-202021:30:08 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு வெளிநாட்டில் இருந்து வரும் ஒவ்வொரு மூஞ்சியும் ரங்கநாதன் தெருவில் மாஸ்க் இல்லாம ஒண்ணுமே விதிகளை பின்பற்றாமல் இருக்கிறா மாதிரி இருக்கு.. சொல்லி வெச்சா மாதிரி ஒருவர் முகமும் துணியால் மூடவில்லை.. என்னய்யா நடக்குது இங்க ?
Rate this:
uday - Northland,நியூ சிலாந்து
22-டிச-202008:51:21 IST Report Abuse
udayஅது தெரிஞ்ச நாங்க எப்போவோ எல்லாத்தியும் சரி பண்ணி இருப்போம்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X