பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ரூ.20 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு

Updated : டிச 22, 2020 | Added : டிச 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை:மதுரையில் பாலி எத்லின் அண்ட் பாலி புரபலின், பி.வி.சி., உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வரும் 47 வயது வர்த்தகர் ரூ.21 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்த தகவலின் பேரில், அவரை மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரகம் கைது செய்த நிலையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இவர் ரூ.11.85 கோடிக்கு தமிழக அளவில் 23 நிறுவனங்களுக்கு தங்கள்

மதுரை:மதுரையில் பாலி எத்லின் அண்ட் பாலி புரபலின், பி.வி.சி., உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வரும் 47 வயது வர்த்தகர் ரூ.21 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்த தகவலின் பேரில், அவரை மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரகம் கைது செய்த நிலையில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.



latest tamil news



பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இவர் ரூ.11.85 கோடிக்கு தமிழக அளவில் 23 நிறுவனங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்ததாக போலி ரசீது தயாரித்துள்ளார். இதே போல் விற்பனை செய்த பொருட்களுக்கு ரூ.10.05 கோடி ஜி.எஸ்.டி., கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.


latest tamil news



குற்றத்தை ஒப்புக் கொண்ட இவர் தன்னிடம் இருந்த ரூ.1.77 கோடியை உடனடியாக ஜி.எஸ்.டி., வரியாக கட்டினார். மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். 2021 ஜன., 4 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மதுரை மத்திய ஜி.எஸ்.டி.,கமிஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
23-டிச-202010:38:34 IST Report Abuse
Rameeparithi நாங்க தான் கில்லாடியாச்சே ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-டிச-202005:05:23 IST Report Abuse
Mani . V நிம்மதியாக ஒரு வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை. இதுக்குதான் சிஸ்டத்தை சரி செய்யணும் - எல்லா கோல்மால் வேலையையும் சிறப்பாகச் செய்ய.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-டிச-202004:07:08 IST Report Abuse
J.V. Iyer இவர் பாஜக இல்லைபோல தெரிகிறது. இல்லையேல் அவருக்கு அரசியல் சாயம் பூசியிருப்பார்களே இந்த திமுக. ஒருவேளை திமுககாரரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X