அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லியில் போராடுவது கமிஷன் ஏஜென்ட்களே: அண்ணாமலை

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
பாலமேடு: 'டில்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; கமிஷன் ஏஜென்ட்களே' என பா.ஜ.,மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையாறு அணை - வைகை ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றகோரி கீழசின்னம்பட்டி பிரிவில் விவசாயிகளின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு ஆதரவாக சாத்தையாறு அணையை பார்வையிட்ட அண்ணாமலை, விவசாயிகளிடம் அணையை துார்வாரி
BJP, Annamalai, Farmers Protest

பாலமேடு: 'டில்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; கமிஷன் ஏஜென்ட்களே' என பா.ஜ.,மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையாறு அணை - வைகை ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றகோரி கீழசின்னம்பட்டி பிரிவில் விவசாயிகளின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு ஆதரவாக சாத்தையாறு அணையை பார்வையிட்ட அண்ணாமலை, விவசாயிகளிடம் அணையை துார்வாரி கோரிக்கையை நிறைவேற்ற பா.ஜ.,பாடுபடும் என தெரிவித்தார்.


latest tamil news



பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒருநாள் பா.ஜ.,ஆட்சி அமையும், அதற்கு ஏற்ப கட்சி வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்த மற்றும் செய்து வரும் தவறுகள் குறித்து பேசுகிறோம். மத்திய அரசின் நிலைப்பாட்டில் தவறில்லை என புரிந்து, வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தவறாக சேர்ந்த விவசாய சங்கங்கள் தொடர்ந்து விலகி வருகின்றன.

ஸ்டாலின் கூறுவது போல் இந்தியாவில் எங்கும் விவசாயிகள் போராடவில்லை. அரசியல் கட்சிகளும், பஞ்சாப், ஹரியானாவில் பாதிக்கப்படும் கமிஷன் ஏஜென்ட்களுமே போராடுகின்றனர், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-டிச-202020:07:28 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அருகருகே உள்ள சிறு நிலங்களை ஒன்றாக இணைத்து அதன் உரிமையாளர்களை பங்குதாரராக்கி அவர்கள் முயற்சியால் விளையும் பொருட்களை கூட்டுறவு சொசைட்டி மூலமாக விற்பனை செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
23-டிச-202017:32:14 IST Report Abuse
A NATARAJAN இவர் சென்று பார்த்தாரா ?. எந்த டிவி காரனும் இத பத்தி பேசறதே இல்லை. இந்த எதிர்ப்பு பற்றி எந்த டிவி யம் காற்றதே இல்லை. பபிளிசிட்டி ஆகாமல் பார்த்து கொள்கிறார்கல். அந்த அளவுக்கு ஊடகங்கள் ஆளப்படுகின்றன ஆள்பவர்களால்.
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
23-டிச-202017:28:09 IST Report Abuse
A NATARAJAN கார்பொரேட் காரன் என்ன செய்வான்னு நமக்கு தெரியாதா ?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X