பதவி விலக தயாரா? பா.ஜ., தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற தவறினால், பா.ஜ., தலைவர்கள் பதவி விலக தயாரா என பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்து வரும் பா.ஜ.,வின் அடுத்த குறி மேற்கு வங்க மாநிலமாக உள்ளது. இந்நிலையில், அங்கு சுற்றுப்பயணம் செய்த அமித் ஷா, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 200 இடங்களில் வெற்றி பெறும்
Prashant Kishor, BJP, 200 seats

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற தவறினால், பா.ஜ., தலைவர்கள் பதவி விலக தயாரா என பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்து வரும் பா.ஜ.,வின் அடுத்த குறி மேற்கு வங்க மாநிலமாக உள்ளது. இந்நிலையில், அங்கு சுற்றுப்பயணம் செய்த அமித் ஷா, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார். இதற்கு பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களை பெறவே போராடுகிறது, அதை மீறி எதுவும் நடந்தால் டுவிட்டரை விட்டே விலகுகிறேன் என சவால் விட்டிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், 200 தொகுதிகளை பா.ஜ., பெற தவறினால், அக்கட்சி தலைவர்கள் தங்களது பதவிகளில் இருந்து வெளியேறுவோம் என உறுதியளிக்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-டிச-202000:35:43 IST Report Abuse
NicoleThomson தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைக்காவிட்டால் வாங்கிய பணத்த வட்டியோடு சேர்ந்து கொடுக்க பிரசாந்து ரெடியா?
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
23-டிச-202023:02:50 IST Report Abuse
C.SRIRAM கேனத்தனமான கருத்து
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
23-டிச-202022:52:44 IST Report Abuse
Mannai Radha Krishnan கூலிக்கு வேலை செய்யும் நீ....சவால் விட தகுதி இல்லாதவன். நீ அரசியல் வாதி அல்ல. SO நீ இது போல் பேச தகுதி இல்லாதவன், வந்தோமா....ஒடுத்த வேலையை செய்தோமா என்று போய் கொண்டெ இருக்கனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X