அவமானப்படுத்தாதீங்க!

Added : டிச 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
அவமானப்படுத்தாதீங்க!நம் நாட்டின் பெருமையின் வடிவமாக, விவசாயிகள் உள்ளனர். தேசிய விவசாயிகள்தினத்தை கூட கொண்டாட முடியாமல், டில்லியில் விவசாயிகள்,தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அவமானப்படுத்துவதை, மத்திய பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்.அகிலேஷ் யாதவ்தலைவர்,சமாஜ்வாதி கட்சிதுரதிருஷ்டவசமானது! நாட்டில், தங்கள் உரிமைகளுக்காக விவசாயிகள்

அவமானப்படுத்தாதீங்க!

நம் நாட்டின் பெருமையின் வடிவமாக, விவசாயிகள் உள்ளனர். தேசிய விவசாயிகள்தினத்தை கூட கொண்டாட முடியாமல், டில்லியில் விவசாயிகள்,தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அவமானப்படுத்துவதை, மத்திய பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

தலைவர்,சமாஜ்வாதி கட்சி

துரதிருஷ்டவசமானது!

நாட்டில், தங்கள் உரிமைகளுக்காக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள், விவசாயிகளை மதிக்க வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. விவசாயிகளுக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என, நம்புகிறேன்.

சரத் பவார்தலைவர்,

தேசியவாத காங்.,

பொறுத்துக் கொள்ளாது!

விவசாயிகள் நலனில் மத்திய பா.ஜ., அரசு பெரும் அக்கறை கொண்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும், விவசாயிகள் பாதிக்கப்படுவதை, மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது. முன்னாள் பிரதமர் சரண் சிங் காட்டிய வழியில், விவசாயிகள் நலனுக்காக பல நடவடிக்கைகளை, பிரதமர் மோடி எடுத்துள்ளார். அதனால், போராட்டத்தை விவசாயிகள் விரைவில் வாபஸ் பெறுவர் என, நம்புகிறேன்.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanathan Govindarajan - Chennai,இந்தியா
24-டிச-202011:14:48 IST Report Abuse
Devanathan Govindarajan I doubt about these agitation. If they have any grievanace they have talk with the Government while Govenment is ready for discussion. Why they ask Government to repeal the acts. Is it fair.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202004:37:29 IST Report Abuse
J.V. Iyer விவசாயிகள் வேறு, இடைத்தரகர்கள் வேறு. டெல்லியில் பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் கலவரம் செய்வது கண்டிக்க தக்கது.
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
24-டிச-202017:17:11 IST Report Abuse
gayathriஅவர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்கலாமே? அரசின் வேலை அதுதானே. அதற்க்காக நல்லவர்களையும் உண்மையானவர்களையும் தூற்றுவது எவ்வளவு கயமை? பதவிக்காக / கொள்ளை அடிக்க எவ்வளவு பொய்? எவ்வளவு தில்லுமுல்லு? உண்மையானவர்களை பொய்யாய் சொல்லி அவர்களை அழிக்க துடிக்கும் கயவர்களை பிடித்து தண்டிக்க வக்கில்லையா...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202004:36:04 IST Report Abuse
J.V. Iyer டில்லியில் விவசாயிகளா தமாசு செய்யவேண்டாம் அகிலேஷ் யாதவ் அவர்களே. இடைத்தரகர்களை ஆதரிக்க இத்தனை இடைச்செருகல்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X