பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம்

Added : டிச 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, சுற்றுப்பகுதியில் இருந்து, 27 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.முதல் தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 110.86 முதல், 120 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை, 17 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில்,

பொள்ளாச்சி : வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

ஏலத்துக்கு, சுற்றுப்பகுதியில் இருந்து, 27 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.முதல் தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 110.86 முதல், 120 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை, 17 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 82.86 முதல், 95 ரூபாய் விலை கிடைத்தது. ஏலத்தில், 13 விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை விலை கிலோவுக்கு, 6.90 ரூபாய் குறைந்தது. கொப்பரை வரத்து சரிந்தது, என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X