சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமுளி குடியிருப்புகளில் சிறுத்தை நடமாட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
குமுளி:கேரளா, இடுக்கி மாவட்டம் குமுளி அருகே குடியிருப்புகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குமுளி 2ம் மைலை சேர்ந்த தாஸ், மகன் ரூபனுடன் இரவில் காரில் சென்றார். 5 ம் மைல்லில் சிறுத்தையை பார்த்தனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. செங்கரை, ஸ்பிரிங்வேலி என்ற இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை மக்கள் பார்த்துள்ளனர். கண்காணிப்பு

குமுளி:கேரளா, இடுக்கி மாவட்டம் குமுளி அருகே குடியிருப்புகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குமுளி 2ம் மைலை சேர்ந்த தாஸ், மகன் ரூபனுடன் இரவில் காரில் சென்றார். 5 ம் மைல்லில் சிறுத்தையை பார்த்தனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. செங்கரை, ஸ்பிரிங்வேலி என்ற இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை மக்கள் பார்த்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X