பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்குகளை தடுக்க கோரிக்கை

Added : டிச 24, 2020
Share
Advertisement
பேரூர் : பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள், மனு அளித்தனர்.யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர்

பேரூர் : பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள், மனு அளித்தனர்.

யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில், விவசாயிகள் மனு அளித்தனர். அதில், தென்கரை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X