பொது செய்தி

இந்தியா

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
பாலசோர் : விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும், நாட்டின் புதிய ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்தது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா மாநில கடற்கரையில் நேற்று(டிச.,23) வெற்றிகரமாக
India, test, missile, successfully, DRDO

பாலசோர் : விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும், நாட்டின் புதிய ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்தது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா மாநில கடற்கரையில் நேற்று(டிச.,23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.


latest tamil news



முன்னதாக பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானத்தை, அடுத்ததாக ஏவப்பட்ட புதிய ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதுகுறித்து, ராணுவ அதிகாரிகள் கூறும்போது, 'புதிய ஏவுகணை பரிசோதனை முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின், இந்த ஏவுகணையின் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
24-டிச-202017:21:20 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அடித்தளம் காங்கிரஸ்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-டிச-202016:40:12 IST Report Abuse
Endrum Indian அந்த ஆளில்லா விமானத்துடன் கொஞ்சம் படம் போட்டா நன்றாக இருக்குமே. அதை அனுப்பியதும் நாம் அழித்ததும் நாம் என்றால் நம்மிடம் எல்லா டாட்டா இருந்ததினால் தானே??? வெளிநாட்டினரது என்று இருந்தால் அவர்கள் டாட்டா கொடுக்காமல் அதையும் அறிந்து அது அழிக்கப்பட்டது என்றால் மிக நன்றாக இருந்திருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-டிச-202013:08:18 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X