இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம்

Added : டிச 24, 2020
Share
அவிநாசி : அவிநாசியில் இலவச எலும்பு மூட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.அவிநாசி, மாதேஸ்வரி மெடிக்கல் சென்டரில் இலவச எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை முகாம் நடந்தது. மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கினார்.முகாமில், நோயாளிகளுக்கு, பிசியோதெரபி, எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை இலவசமாகவும், 50

அவிநாசி : அவிநாசியில் இலவச எலும்பு மூட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.அவிநாசி, மாதேஸ்வரி மெடிக்கல் சென்டரில் இலவச எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை முகாம் நடந்தது. மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கினார்.முகாமில், நோயாளிகளுக்கு, பிசியோதெரபி, எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை இலவசமாகவும், 50 சதவீத கட்டண குறைப்பில், எக்ஸ்ரே ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X