பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நல நிதி ; 'ஆன்லைனில்' செலுத்தலாம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை:தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972, பிரிவு 2 டி இன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணிபுரியும் கடை, ஓட்டல் தொழிலாளர் பங்களிப்பாக, 10 ரூபாய்; வேலை அளிப்பவர் பங்களிப்பாக 20 ரூபாய் என, மொத்தம் 30 ரூபாயை, தொழிலளர் நல நிதி பங்கு தொகையாக

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை:தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972, பிரிவு 2 டி இன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணிபுரியும் கடை, ஓட்டல் தொழிலாளர் பங்களிப்பாக, 10 ரூபாய்; வேலை அளிப்பவர் பங்களிப்பாக 20 ரூபாய் என, மொத்தம் 30 ரூபாயை, தொழிலளர் நல நிதி பங்கு தொகையாக செலுத்தவேண்டும்

அதன்படி, 2020ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை, நிறுவனங்கள், 2021, ஜன., 31க்குள், நல வாரியத்தில் செலுத்தவேண்டும். நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர் நல நிதி செலுத்துவதற்காக, www.lwb.tn.gov.in இணை யதளம் உருவாக்கப்பட்டுள்ளது.செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்., வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்கிற முகவரிக்கு, வங்கிவரைவோலையாக,வரும் ஜன., 31க்குள் அனுப்பி வைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X