கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு பிப்., 26க்கு ஒத்திவைப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
தர்மபுரி:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான அவதுாறு வழக்கை, 2021 பிப்., 26க்கு ஒத்திவைத்து, தர்மபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரியில் கடந்த, 2012 மற்றும் 2015ல் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி ஆகியோரை, அவதுாறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.தர்மபுரி மாவட்ட

தர்மபுரி:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான அவதுாறு வழக்கை, 2021 பிப்., 26க்கு ஒத்திவைத்து, தர்மபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரியில் கடந்த, 2012 மற்றும் 2015ல் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய, தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி ஆகியோரை, அவதுாறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை, 2021 பிப்., 26க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வக்கீல் பசுபதி ஆஜரானார். விஜயகாந்த் சார்பாக, வக்கீல் காவேரிவர்மன் ஆஜராஜானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X