பொது செய்தி

தமிழ்நாடு

குருதிக்கொடையாளர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடியில் குருதிக் கொடையாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் சூடாமணிபுரத்தில் நடந்தது. ஆலோசகர் சேவு.முத்துக்குமார் தலைமையேற்றார். அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், ஆலோசகர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.கூட்டத்தில், அறக்கட்டளையின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 25 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை

காரைக்குடி : காரைக்குடியில் குருதிக் கொடையாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் சூடாமணிபுரத்தில் நடந்தது.

ஆலோசகர் சேவு.முத்துக்குமார் தலைமையேற்றார். அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், ஆலோசகர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.கூட்டத்தில், அறக்கட்டளையின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 25 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குருதிக் கொடையாளர்களை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாளர் செந்தில்குமரன் நன்றி கூறினார். விருதுக்கு விண்ணப்பிக்க 98424 64326 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X