பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு

Added : டிச 24, 2020
Share
Advertisement
புதுச்சத்திரம்; டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ராமநாதன் குப்பத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணா விரத போராட்டம் நேற்று நடந்தது.புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக 27 நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து விவசாயிகள் சங்க

புதுச்சத்திரம்; டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ராமநாதன் குப்பத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணா விரத போராட்டம் நேற்று நடந்தது.புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக 27 நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டம் புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தில் நடந்தது. விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், சுமார் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X