புவனகிரி; புவனகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக பள்ளி வளாகத்தில் மது அருந்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரப்பாளையம் அரசு உயர் நிலை பள்ளி அருகில் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக மது அருந்திய கீரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெரு சிவானந்தம்,45; இந்திராநகர் எல்லப்பன், 41; வடஹரி ராஜபுரம் கன்னிக்கோயில்தெரு தீபன், 30; மீது வழக்கு பதிந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE