20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு

Added : டிச 24, 2020
Share
மந்தாரக்குப்பம்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க. வினர் மனு அளித்தனர்.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் மற்றும் அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் பா.ம.க., மாநில துணை பொதுச்

மந்தாரக்குப்பம்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க. வினர் மனு அளித்தனர்.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் மற்றும் அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் அசோக்குமார் மனு அளித்தார்.மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாநில மகளிரணி செயலாளர் சிலம்புசெல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாநில மாணவரணி சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் பழனிவேல், பேரூர் செயலாளர் சக்திவேல், தலைவர் சக்திவேல், மாவட்ட துணைதலைவர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுதாகர், தனபாண்டியன், தமிழன்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X