சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., ஆர்ப்பாட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க., சார்பில், மங்கலம் பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பேரூராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகக் குழு செல்வராஜ், பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் ஆசா வெங்கடேசன், விருத்தாசலம் நகர

விருத்தாசலம்; வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க., சார்பில், மங்கலம் பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பேரூராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகக் குழு செல்வராஜ், பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் ஆசா வெங்கடேசன், விருத்தாசலம் நகர செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ், ஜெயபால், சேட்டு, ராஜ்குமார், துணைச் செயலாளர் சீனு, நகர தலைவர் ஏழுமலை, மாணவரணி செயலர் மணிகண்டன், இளைஞர் சங்க துணைச் செயலாளர் சிவராஜ், வன்னியர் சங்க துணைச் செயலாளர் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X