பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் 100 பேர்அ.தி.மு.க., வில் ஐக்கியம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில், மாற்று கட்சியினர்கள் 100 பேர் நேற்று அ.தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றியசேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி லோகபரணி வரவேற்றார். மாற்று கட்சியினர் 100

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில், மாற்று கட்சியினர்கள் 100 பேர் நேற்று அ.தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றியசேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி லோகபரணி வரவேற்றார். மாற்று கட்சியினர் 100 பேர், கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க., வில் இணைந்தனர்.மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன்,கூட்டுறவு வங்கி தலைவர்கள் தன கோவிந்தராஜன், வசந்த், கணேஷ், ஜெ., பேரவை சந்தர்ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரங்கம்மாள், பாஸ்கர், ரவி, கூட்டுறவுவங்கி துணைத் தலைவர் கோதண்டம், ஊராட்சி தலைவர்கள் ராஜேஸ்வரி ரங்கசாமி, கோமதிகல்யாணம், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, சவுந்தரராஜன், சுதந்திரதாஸ், தொழில் நுட்ப செயலாளர் வசந்த், நிர்வாகிகள் முருகன், தமிழரசன், பாஸ்கர், கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி, பாவாடை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X