பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி சந்தையில் ரூ.10.80 லட்சம் கொள்முதல்

Added : டிச 24, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; பருத்தி வார சந்தையில் 10.80 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தைக்கு நேற்று 653 பஞ்சு மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில், அதிகபட்சம் 5,899 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 3,598 ரூபாய்க்கும் விலை போனது. 88 விவசாயிகள் கொண்டு வந்த 653 பஞ்சு மூட்டைகள் 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல்

கள்ளக்குறிச்சி; பருத்தி வார சந்தையில் 10.80 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தைக்கு நேற்று 653 பஞ்சு மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில், அதிகபட்சம் 5,899 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 3,598 ரூபாய்க்கும் விலை போனது. 88 விவசாயிகள் கொண்டு வந்த 653 பஞ்சு மூட்டைகள் 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X