சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சி பகுதியில் மின் ஒயர்கள் திருட்டு 

Added : டிச 24, 2020
Share
Advertisement
செஞ்சி; செஞ்சி பகுதியில் நான்கு இடங்களில் விவசாய கிணற்றில் இருந்த மின் ஒயர்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சியை அடுத்த ஒதியத்துார் கிராமத்தை சேர்ந்த செல்வராஜி 50; சேகர் 35; இவர்களின் விவசாய நிலம் கோணை கிராமத்தில் உள்ளது. கடந்த 21ம் தேதி இரவு இவர்களின் விவசாய கிணற்றில் இருந்து தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் ஒயர்களை மர்ம நபர் திருடி

செஞ்சி; செஞ்சி பகுதியில் நான்கு இடங்களில் விவசாய கிணற்றில் இருந்த மின் ஒயர்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சியை அடுத்த ஒதியத்துார் கிராமத்தை சேர்ந்த செல்வராஜி 50; சேகர் 35; இவர்களின் விவசாய நிலம் கோணை கிராமத்தில் உள்ளது. கடந்த 21ம் தேதி இரவு இவர்களின் விவசாய கிணற்றில் இருந்து தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் ஒயர்களை மர்ம நபர் திருடி சென்றிருந்தனர். அனந்தபும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடந்த 17 ம் தேதி இரவு கடலாடிதாங்கல் கிராமத்தில் தைரியநாதன்,50; விவசாய கிணற்றில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் ஒயரை திருடி சென்றிருந்தனர். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கடந்த 13ம் தேதி ஒதியத்துார் கிராமத்தில் கேசவன்,60: என்பவரின் விவசாய கிணற்றில் இருந்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் ஒயரை திருடி சென்றிருந்தனர். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். நான்கு இடங்களிலும் மின் ஒயர்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X