பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சுப்பணியாளர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

Added : டிச 24, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி; தமிழக அரசு அனைத்து அரசாணைகளைகளையும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம்(ஜாஸ்மின்ஸ்) சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் சிங்காரம், பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு வெளியிடும் அனைத்து அரசாணைகளையும் தமிழிலேயே

விக்கிரவாண்டி; தமிழக அரசு அனைத்து அரசாணைகளைகளையும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம்(ஜாஸ்மின்ஸ்) சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் சிங்காரம், பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு வெளியிடும் அனைத்து அரசாணைகளையும் தமிழிலேயே வெளியிடவேண்டும் என சங்கத்தின் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். எனவே அரசு வெளியிடும் அனைத்துஅரசாணைகளையும் தமிழிலேயே வெளியிட வேண்டும் எனவும், மேலும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப் படுத்தவேண்டும். ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரை அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு செய்திக் குறிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X