சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்: ஒருவர் கைது

Added : டிச 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டயர் வண்டியை பறிமுதல் செய்தனர்.விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தொரவி பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தொரவி ஆற்றோடை பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டயர் வண்டியை பறிமுதல் செய்து, மணல் கடத்திய தொரவியை

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டயர் வண்டியை பறிமுதல் செய்தனர்.விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தொரவி பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தொரவி ஆற்றோடை பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டயர் வண்டியை பறிமுதல் செய்து, மணல் கடத்திய தொரவியை சேர்ந்த குமார், 30; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202005:15:07 IST Report Abuse
Mani . V இவர்களின் பொறுப்புணர்ச்சியை நினைத்து உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. லாரியில் மணல் கடத்துபவர்களிடம் பிச்சை ஸாரி கையூட்டு வாங்கிக் கொண்டு மிகவும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களை பிடித்து பெருமை கொள்ளும் இவர்கள் என்ன ரகம்? என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X