சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரத போராட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் சந்திரபோஸ், மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் பழனி, செயலாளர்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் சந்திரபோஸ், மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் பழனி, செயலாளர் ஏழுமலை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.12 மணிநேர போராட்டத்தில் உளுந்துார்பேட்டையில் கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X