பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகத்தில் தி.மு.க., விடியலை நோக்கி நிகழ்ச்சி

Added : டிச 24, 2020
Share
Advertisement
தியாகதுருகம்; தியாகதுருகம் தி.மு.க., சார்பில் 'விடியலை நோக்கி' பிரசார நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் ஒன்றியம், நகரம் சார்பில் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே நடந்த வணிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.தொழிலதிபர் மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.கட்சியின்

தியாகதுருகம்; தியாகதுருகம் தி.மு.க., சார்பில் 'விடியலை நோக்கி' பிரசார நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் ஒன்றியம், நகரம் சார்பில் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே நடந்த வணிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.தொழிலதிபர் மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், தற்போதைய ஆட்சியால் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசி தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டினார்.கட்சி நிர்வாகிகள் காமராஜ், டாக்டர் இளங்கோவன், சாமிதுரை, நுார் முகமது, ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை, மூர்த்தி, எத்திராஜ், நெடுஞ்செழியன், தாமோதரன், கணேசன், பெருமாள், மணி, அப்துல் கபூர், சங்கர், சிவக்குமார், சசிகுமார், விசுவநாதன், பரசுராமன், கோபால், அமுதா, சிலம்பரசன், பாலு, ரத்தினவேல், சிவ வெங்கடேசன், முரளி பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து விருகாவூரில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும், முடியனுாரில் கிராம சபைக் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X