சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளிடம் அத்துமீறல் 'காமுக' தந்தை கைது

Added : டிச 24, 2020
Share
Advertisement
தாம்பரம் - -மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை அடுத்த, குரோம்பேட்டை, ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர், சித்ரா, 35. இவரது, கணவர் சங்கர், 45. இவர்களுக்கு, ஒன்பது வயதில் மகள் உள்ளார்.சித்ரா, கடந்த, 21ம் தேதி இரவு, கடைக்கு சென்று திரும்பியபோது, சங்கர், மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.மகளை மீட்ட சித்ரா, இது

தாம்பரம் - -மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை அடுத்த, குரோம்பேட்டை, ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர், சித்ரா, 35. இவரது, கணவர் சங்கர், 45. இவர்களுக்கு, ஒன்பது வயதில் மகள் உள்ளார்.சித்ரா, கடந்த, 21ம் தேதி இரவு, கடைக்கு சென்று திரும்பியபோது, சங்கர், மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.மகளை மீட்ட சித்ரா, இது குறித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிட்லபாக்கம் போலீசார் சங்கரை பிடித்து, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரித்த போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சங்கரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X