பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் அரிசி கார்டான 15,251 சர்க்கரை கார்டு

Added : டிச 24, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 251 சர்க்கரை கார்டுகள், அரிசி கார்டுகளாக மாறியது. ஈரோடு மாவட்டத்தில், கடந்த, ?ம் தேதி நிலவரப்படி, 34 ஆயிரத்து, 233 சர்க்கரை கார்டுகள் இருந்தன. கடந்த, 5ம் தேதி, சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள, அரசு வாய்ப்பளித்தது. இதில் மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 251 சர்க்கரை கார்டுகள், அரிசி கார்டாக மாற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 251 சர்க்கரை கார்டுகள், அரிசி கார்டுகளாக மாறியது. ஈரோடு மாவட்டத்தில், கடந்த, ?ம் தேதி நிலவரப்படி, 34 ஆயிரத்து, 233 சர்க்கரை கார்டுகள் இருந்தன. கடந்த, 5ம் தேதி, சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள, அரசு வாய்ப்பளித்தது. இதில் மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 251 சர்க்கரை கார்டுகள், அரிசி கார்டாக மாற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கார்டுகளுக்கு அடுத்த மாதம் முதல் சர்க்கரை, எண்ணெய், பருப்பு மட்டுமின்றி அரிசி, கோதுமையும் வழங்கப்படும் என்று, வழங்கல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இத்துடன் அடுத்த மாதம் கூடுதலாக, இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் கிடைக்கும். அதிகாரிகள் சொல்ல மறந்தார்களா, அல்லது எல்லோருக்கும் தெரியும் என்று விட்டு விட்டார்களா எனத் தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X