பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் சேவை

Added : டிச 24, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகர ஆயுதப்படைக்கு வழங்கப்பட்ட வாகனத்தில், ஒரு லட்சம் ரூபாய் செலவில், அதன் உட்பகுதியில் மாற்றம் செய்து, ஆம்புலன்ஸில் உள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ் சேவையை, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், நேற்று தொடங்கிவைத்தார். இந்த ஆம்புலன்ஸ், மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல்,

சேலம்: சேலம் மாநகர ஆயுதப்படைக்கு வழங்கப்பட்ட வாகனத்தில், ஒரு லட்சம் ரூபாய் செலவில், அதன் உட்பகுதியில் மாற்றம் செய்து, ஆம்புலன்ஸில் உள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ் சேவையை, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், நேற்று தொடங்கிவைத்தார். இந்த ஆம்புலன்ஸ், மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், பொதுக்கூட்டங்கள் நடக்கும் பகுதிகளில் தயாராக நிறுத்தி வைக்கப்படும். அத்துடன், பெரிய அளவில் விபத்து நடக்கும் பகுதிகளில் தேவைப்படின் பயன்படுத்தப்படும் என, போலீசார் கூறினர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X