பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் தினத்தில் மரக்கன்று நடல்

Added : டிச 24, 2020
Share
Advertisement
தலைவாசல்: விவசாயிகள் தினத்தையொட்டி, பசுமை இயக்கம் சார்பில், தலைவாசல், சார்வாய் ஊராட்சியில், விவசாயிகளை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால், அங்குள்ள கிராம சேவை வளாகத்தில், வேம்பு, பூவரசம், புங்கம் உள்பட, 15 மரக்கன்றுகளை, பசுமை இயக்கம் நிர்வாகிகள், விவசாயிகள்

தலைவாசல்: விவசாயிகள் தினத்தையொட்டி, பசுமை இயக்கம் சார்பில், தலைவாசல், சார்வாய் ஊராட்சியில், விவசாயிகளை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால், அங்குள்ள கிராம சேவை வளாகத்தில், வேம்பு, பூவரசம், புங்கம் உள்பட, 15 மரக்கன்றுகளை, பசுமை இயக்கம் நிர்வாகிகள், விவசாயிகள் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X