பொது செய்தி

தமிழ்நாடு

30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
கரூர்: 'வரும், 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடக்கும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், கொரனா நோய் தொற்று பரவல் காரணமாக, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்து வருகிறது. இதன்படி, வரும், 30 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள்

கரூர்: 'வரும், 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடக்கும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், கொரனா நோய் தொற்று பரவல் காரணமாக, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்து வருகிறது. இதன்படி, வரும், 30 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து கலந்துகொள்ளலாம். மேலும், கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அங்கேயே வழங்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X