சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!

Added : டிச 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மீன் சந்தைகள், மிகப் பெரிய அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க நியூசிலாந்தைச் சேர்ந்த, 'சால்ட் பேக்ஸ்' என்ற நிறுவனம், பூஜ்ஜிய விரயத்தை உண்டாகும் பை ஒன்றை உருவாக்கியுள்ளது.'மிஸ்டி லேடி' என்ற பெயருள்ள இந்தப் பை, தாவர இடுபொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயிரிப் படலம் மற்றும் பசைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.மீன்களை இந்தப் பைகளில் வைத்து,
 மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!

மீன் சந்தைகள், மிகப் பெரிய அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கி வருகின்றன. இதை தடுக்க நியூசிலாந்தைச் சேர்ந்த, 'சால்ட் பேக்ஸ்' என்ற நிறுவனம், பூஜ்ஜிய விரயத்தை உண்டாகும் பை ஒன்றை உருவாக்கியுள்ளது.

'மிஸ்டி லேடி' என்ற பெயருள்ள இந்தப் பை, தாவர இடுபொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயிரிப் படலம் மற்றும் பசைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

மீன்களை இந்தப் பைகளில் வைத்து, வெற்றிட முறை மூலம் அடைத்துவிட்டால், குளிர்பதன பெட்டிகளில் பல நாட்களுக்கு மீன்கலை பாதுகாக்கும் திறன் கொண்டவை மிஸ்டி லேடி பைகள். அவற்றை குப்பையில் போட்டாலும், விரைவில் மட்கி, சுவடில்லாமல் மறைந்துபோகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இந்த புதிய பைகளை கண்டுபிடித்த சால்ட் பேக்சின் நிறுவனர்களுக்கு அண்மையில் பல விருதுகளை வழங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
26-டிச-202007:30:49 IST Report Abuse
N Annamalai சிறப்பு .மரவள்ளி கிழங்கில் இருந்து தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளது .ஆனால் விற்க வராது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X