மற்றொரு வழக்கில் ஹபீஸ் சையத்திற்கு 15 ஆண்டு சிறை

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய மற்றொரு வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு பாக்.பயங்கரவாத தடுப்பு கோர்ட் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத், இவரது அமைப்பு ஜமேத் உத் தாவா அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என ஐ.நா., பட்டியலிட்டுள்ளது, மும்பை தாக்குதல் நடத்த பயங்கரவாதத்திற்கு, நிதி
Pakistan''s anti-terror court sentences JuD chief Hafiz Saeed to 15 years in jail in one more case

இஸ்லாமாபாத்: பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய மற்றொரு வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு பாக்.பயங்கரவாத தடுப்பு கோர்ட் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத், இவரது அமைப்பு ஜமேத் உத் தாவா அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என ஐ.நா., பட்டியலிட்டுள்ளது, மும்பை தாக்குதல் நடத்த பயங்கரவாதத்திற்கு, நிதி திரட்டி கொடுத்தது , பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி அளித்ததையடுத்து என பயங்கரவாதி ஹபீஸ் சையத், மற்றும் அவரது உதவியாளர்கள் 12 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த அமைப்பினை தடை செய்ய வேண்டும் என பாக்., அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி கொடுத்தததாக மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு ஐகோர்ட் ஹபீஸ் சையத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
25-டிச-202008:03:08 IST Report Abuse
வல்வில் ஓரி காந்திக்கு சப்போர்ட் பண்ணுற பயலுகத்தேன் ஹபீசுக்கும் சப்போர்ட்டு பண்ணுறானுவோ....ஹிப்போகிரசி அட் இட்ஸ் பீக்..
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-டிச-202007:15:22 IST Report Abuse
 Muruga Vel சாகிர் ரெஹ்மான் லக்வி மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட தீவிரவாதி இரண்டு ஆண்டு சிறையில் இருந்தபோது குழந்தை பிறந்தது ..இது தான் பாகிஸ்தான் லட்சணம் .. FATF தடையிலிருந்து வெளிவர பாகிஸ்தானின் நாடகம் ..இந்த மாதிரி தீவிரவாதிகளுக்கு தண்டனை கொடுக்கும் நீதிபதி வீடு போவதே பெரிய விஷயம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-டிச-202005:05:15 IST Report Abuse
J.V. Iyer ஒவ்வொரு முறையும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் தண்டனை விதிக்கும் போது, அவர்களுடைய வாழ்வாதாரம் கூடும். கூடுதல் மானியமும் வழங்கப்படும். என்ன கொடுமையடா சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X