இரு மாணவர்கள் பலி

Updated : டிச 25, 2020 | Added : டிச 24, 2020
Share
Advertisement
மஹோபா: உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள, சுகிரா கிராமத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் ஐந்து பேர், நேற்று காலை, சைக்கிளில், 'டியூஷன்' சென்றனர். அப்போது, லாரி ஒன்று, மாணவர்கள் மீது மோதியது. இதில், இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் படுகாயம் அடைந்தனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X