பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு நடமாட்டம்: கண்காணிக்க புதிய கட்டடம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, மாநில எல்லையான பாட்டவயல் பகுதியில், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க புதிய கட்டடம் திறக்கப்பட்டது.பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் வன விலங்கு நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு, நாராயணன் என்பவரை யானை தாக்கி கொன்றது. இதனால், கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்
 வனவிலங்கு நடமாட்டம்: கண்காணிக்க புதிய கட்டடம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, மாநில எல்லையான பாட்டவயல் பகுதியில், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க புதிய கட்டடம் திறக்கப்பட்டது.பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் வன விலங்கு நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு, நாராயணன் என்பவரை யானை தாக்கி கொன்றது. இதனால், கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம், 8- லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு கண்காணிப்பு கட்டடம் கட்டப்பட்டு, நேற்று கண்காணிப்பு பணி துவக்கப்பட்டது.கூடலுார் வன அலுவலர் சுமேஷ்சோமன் கூறுகையில், ''இங்கு வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், வனக்காப்பாளர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தங்கியிருந்து வனவிலங்கு கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X